காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய பிரார்த்தனைகள்!
துஆக்களுக்கு செல்வதற்கு முன்
முஸ்லிமே! உன் இறைவன் உன்னை உன்னை விட்டும் தேவையற்றவன்... நீ தான் அவனிடம் தேவையுடையவன்... உனக்காகவே இத் துஆக் கோர்வை... இதைக் கொண்டு உன் உள்ளத்தை தயார்படுத்திடு...
ஒவ்வொரு தேவையான துஆக்களே இவை. நலவுக்கும் சுருக்கமான
அவற்றில் இயலுமானவைகளை மனனமிட்டுக்கொள்.
இவற்றில் எத்தனையோ துஆக்கள் உன் ஒவ்வொரு தேவைக்கும் போதுமானதாக உள்ளன.
ஏனெனில் இவை குறைவான சொற்களைக் கொண்ட, பாரிய அர்த்தத்தைத் தரக் கூடிய துஆக்கள்.
அவற்றை ஓதும் போது மனதை ஒரு முகத்துடன் இருத்தி, இறைவனுக்கு அடிபணிந்து ஓதிடு.
Comments
Post a Comment